ஞாயிறு, 10 ஏப்ரல், 2011

திங்கள்கிழமை வாழ்த்துக்கள்








வியாழன், 31 மார்ச், 2011

தகவல்


உலகிலேயே மிகப் பெரிய 
உயரமான பறவை 

உலகிலேயே மிகப் பெரிய உயரமான 
பறவை நியூஸிலாந்து காட்டுப்
பகுதியில் வாழ்ந்த மோவா என்ற 
பறவை தான் டைனோசர் காலத்தில் 
வாழ்ந்த இப்பறவையின் உயரம் 13 
அடிக்கு மேற்பட்டது இப் பறவையின் 
எடை 230 கிலோ வரை இருக்கும் 
The Illustrated Encyclopedia Of North American Birds: An Essential Guide To Birds Of North America (Mobi Reference)Birds of the World: Interactive Encyclopedia of Bird-Watching (Windows)

வியாழக்கிழமை வாழ்த்துக்கள்

Congratulations

புதன், 23 பிப்ரவரி, 2011

தகவல்- 2

                                 மோனலீசா ஓவியம் இடது
கையால் வரையப்பட்டது

சமையல் டிப்ஸ் - முள்ளங்கி


                                    முள்ளங்கியை தேவையான அளவுகளில்
                                    வெட்டிய பின்பு அதனை தண்ணீரில் சில
                                    நிமிடங்கள் ஊறவைத்து சமைத்தால்
முள்ளங்கியின்  மணம்(வாடை)வராது 

புதன்கிழமை வாழ்த்துக்கள்


செவ்வாய், 22 பிப்ரவரி, 2011

நெத்தலி-65


தேவையான பொருட்கள் 

நெத்தலிக்கருவாடு -250 கிராம் 
கடலை மா -3 தேக்கரண்டி 
தேசிக்காய்(எலுமிச்சம்)சாறு-அரைதேக்கரண்டி 
இஞ்சி அரைத்தவிழுது -அரை தேக்கரண்டி
உள்ளி(பூண்டு)விழுது -அரைதேக்கரண்டி 
பச்சை மிளகாய் (அரைத்தவிழுது)-2 
செத்தல் (காய்ந்த)மிளகாய் (அரைத்தவிழுது)-7 
மஞ்சள்தூள் -கால் தேக்கரண்டி 
உப்பு -தேவையானளவு 
எண்ணெய் -தேவையானளவு

செய்முறை 

1)ஓரு பாத்திரத்தில் நெத்தலிகருவாட்டை போட்டு 
   அதன் தலைப்பகுதியை அகற்றிய பின்பு அதனுடன் 
   தண்ணீர் விட்டு அதிலுள்ள மண்ணை அகற்றி 
   நன்றாக சுத்தம் செய்யவும். 

(2)சுத்தம் செய்த பின்பு அதனை ஓரு பாத்திரத்தில் 
     போடாவும்.

(3)பின்பு அதனுடன் தேசிக்காய்(எலுமிச்சம்) 
     சாற்றினை பிழிந்து விடவும் பின்பு கடலைமா,
    இஞ்சி அரைத்தவிழுது, உள்ளி(பூண்டு)அரைத்த
    விழுது, பச்சை மிளகாய்அரைத்த விழுது, செத்தல் 
   (காய்ந்த)மிளகாய்(அரைத்த விழுது)மஞ்சள்தூள் 
    உப்பு ஆகிய வற்றை போட்டு நன்றாக கலக்கவும் . 

(4)அதன் பின்பு அடுப்பில் தாட்சியை (வாணலியை)
    வைத்து சூடாக்கி அதில் எண்ணெய் விட்டு 
    சூடாக்கிய பின்பு கலந்து வைத்துள்ளவற்றை 
    கொஞ்சம் கொஞ்சமாக பொரிக்கவும் . 

(5)இவை எல்லாவற்றையும் பொரித்தபின்பு 
     சுவையான சுத்தமான செய்வதிற்கு இலகுவான 
    நெத்தலி -65 தயாராகி விடும்.

(6)இதனை இதனை சோற்றுடன்(சாதத்துடன்) 
   அல்லது தனியாகவோ பரிமாறலாம் 

கொண்டைக்கடலை பாயாசம்


தேவையான பொருட்கள் 

கொண்டைக்கடலை - 1 கப் .
சீனி - 2 கப் .
பால் - 2 கப் .
நெய் - 3 தேக்கரண்டி .
ஏலக்காய்(உடைத்தது) - 5 .
 கயூ (முந்திரிப்பருப்பு) - 10.
செய்முறை 
1 .உரலில் அல்லது கிரைண்டரில் (மிக்சியில்)கொடைக்கடலை,தண்ணீர் ஆகியவற்றை சேர்த்து மெதுமையாக அரைத்துக்கொள்ளவும்.
2 .அடுப்பில் வாணலியை (தாட்சியை)வைத்து அதில் கயூ(முந்திரிபருப்பு);நெய் ஆகியவற்றை போட்டு பொரிக்கவும் .
3 .அடுப்பில் இருந்து வாணலியை (தாட்சியை)இறக்கிய பின்னர் பொரித்தவற்றை வானொலியில்(தாட்சியில்)இருந்து எடுத்துஒரு தட்டில் போட்டு ஆறவிடவும் 
.அதன் பின்பு அடுப்பில் ஒரு கனமான பாத்திரத்தை வைத்து அதில் அரைத்தகொண்டைக்கடலை, பால் சேர்த்து காச்சவும்.
5 .பால் பொங்கி வந்த பின்பு அதனுடன் சீனியை(சக்கரையை)சேர்த்து காச்சவும் 
6 .இவையாவும் கொதித்த பின்பு உடைத்த ஏலக்காய்,நெய்யில்பொரித்த கயூ(முந்திரிப்பருப்பு)ஆகியவற்றைப் போட்டு அடிப்பிடிக்காமல் நன்றாக கிளறவும் 
7 .அதன் பின்பு அடுப்பில் இருந்து பாத்திரத்தை இறக்கவும்.
 8 .இறக்கிய பின்பு சுத்தமான சுவையான சத்துமிக்க கொண்டைக்கடலை பாயாசம்தயாராகிவிடும்.

பெரிய அனகோண்டா பாம்பு


தமிழ் இலக்கியம்

தமிழ் இலக்கியமானது 2000ம் ஆண்டுகளுக்கு
மேற்பட்ட காலப் பழமை வாய்ந்தது.ஆகும். 
அத்துடன் உலகில் சிறந்த இலக்கியங்களில் 
ஒன்றாக தமிழ் இலக்கியம் விளங்கிறது 
எனலாம்.தமிழ் இலக்கிய காலத்தை ஜந்து 
வகையாகப் பிரிக்கலாம்.

Kesari (Sri-Lanka und India)










Zutaten

500 g Weizen grieß

250 g Zucker

250 g Butter 

1/4 L Milch

1/2 TL gelber Safran

100 g Erdnüsse

100 g Rosinen


Zubereitung

1.Der Butter zerlassen und den Weizengrieß, die Erdnüsse und Rosinen anbraten.
2.Die Milch hinzugeben und kräftig rühren.
3.Anschließend den Zucker und den Safran dazufügen.
4.Die Masse wird gut gekocht ,bis sie sich festigt.
5.Man gießt die Masse in eine Kuchenform oder in eine flache schüssel.und nach schneiden

Guten Appetit ! 

Mahatma Gandhi



Leben und Wirken
Kindheit und Jugend Gandhis
Mohandas Karamchand wurde am 2.Oktober 1869 in
Porbandar im StaatGujarat in Indien geboren.Er war
der Sohn einer wohlhabenden Familie,die der Händlerkaste
und damit der Gruppe der Kaufleute (Vaishyas)angehörte.
Sein Vater nahm das Amt einesPremierministers im
Fürstentum Rajkat ein. Beide Elternteile waren formme Hindus.
Mit dreizehn wurdeGandhi mit der gleichaltrigen Kasturbai
Nakanjiverheirat.Kasturbai war, als indische Frau dieser Zeit,
von ihremmannabhängig. Er hätte sie jederzeit auf die
Straßesetzen können, woraufhinsie von der Gesellschaft
ausgeschlossen worden wäre. In diesem Bewusstseinbehandelte
Gandhi seine Ehefrau in den ersten Jahren.Rückblickend gestand
                                  erein, dass seine Frau indiesem Zeitraum viunter ihm zu leiden
                                  hatte.Der Tod desVaters und des ersten Kindes waren
                                  einschneidende Erlebnisse für Gandhi.Gandhi wollte in
Großbritannien Jura studieren.Die Familie akzeptierte nach langem Zögern seinen
Wunsch. Die Kaste war jedoch derMeinung, dass er im Ausland nicht "rein"leben
könnte.Obwohl er ein Gelübde ablegte, in dem er sich verpflichtete, keusch zu
leben und weder Fleisch noch Alkohol anzurühren,verbot ihm die kaste die Reise ins
 Ausland.Da sich Gandhi diesem Entschluss der KasteWiedersetzte,wurde er aus ihr
ausgeschlossen.1988 begann er sein Studium in London.Daneben beschäftigte er sich
ausgiebig mitdem Hinduismus , dem Islam und dem Christentum. Sein hinduistischer
Glaube wurdedabei immer wichtiger für ihn. Dennocherkannte er die anderen
Religionen an.Besonderes begeisterte ihn die Bergpredigt.Sie entsprach seinem Motto,
Böses mit Gutem zu vergelten. Sein Konzept des Satyagrahahat er immer wieder mit
den Prinzipien der Bergpredigt verglichen, um es besser erkären zu können

Continue ---------
 posted by-Malini Thavaranjan

Evil Tower(France)

இணைமொழிகள் - 1

கருத்தாழம் மிக்க தொடர்கள்
பலவற்றை தமிழ்மொழி
கொண்டுள்ளது அவற்றில்
ஒன்றுதான் இணைமொழி
பலசொற்களில் விளக்க
வேண்டிய ஒருபொருளை
இணைமொழி மூலம்
இலகுவாக விளக்கிவிடலாம்.

உதாரணம்
மாகாத்மா காந்தி நாட்டின்
சுகந்திரத்திற்காக அல்லும்
பகலும் உழைத்தார் .இதில்
வரும் அல்லும் பகலும்
என்பது இணைமொழி ஆகும் .
அத்துடன் அல்லும் பகலும்
என்பது இடைவிடாது என்ற பொருளை தரும்.

முருங்கை கீரை

தகவல் - 1

தகவல் - 1

(1 ) கங்காரு மெதுவாக நடக்கும் போது பயன்படுத்தும்
ஆற்றலை விடக் குறைந்த அளவிலான ஆற்றலை
தான் மணிக்கு 32 கிலோமீற்றர் வேகத்தில் தாவி
குதிக்கும் போது பயன்படுகிறது.

(2 ) ராணித்தேனி ஒரு நாளைக்கு கிட்டதட்ட 1500
முட்டைகளை இடும்.

(3) நெப்டியூன் கிரகத்தில் வீசும் காற்றின் வேகம்
மணிக்கு கிலோமீற்றர்களை விட அதிகமாகும்

Search Amazon.com CellPhones for handphonesWhite iPhone 3GS 16GB

செவ்வாய்க்கிழமை வாழ்த்துக்கள்

திங்கள், 21 பிப்ரவரி, 2011

Kochen - Naan

Zutaten:

Ergiebt 10 Stück Ergiebt 10 Stück 300ml Wasser,auf 50 °C erwärmt
900 g Mehl 1 Ei , verquirlt
1 EL Backpulver 4 EL Ghee,zerlassen ,Pflanzen-oder
1 TL Salz Ausrollen und Bestreichen


Zubreiten:

Mehl, Backpulver.Zucker und Salz in eine große Rührschüssel sieben und eine Mulde in die Mitte drücken . Das Wasser und das Ei gründlich miteinander verquirlen . Die Wasser - Ei -Mischungen nach und nach in die Mulde im Mehl geben und mit den Finger in das Mehl ein - arbeiten,bis ein schweren,fest Teig entstehenden.Den Teig zu einer Kugel formen und zurück in
die Schüssel geben . Ein sauberes Geschirrtuch in heißes Wasser eintauchen , auswringen , über die Schüssel legen und die Enden des Tuchs unter die Schüssel schlagen.Den Teig 30 Minuten ruhen lassen.Die Teigkugel auf eine mit etwas zerlassenem Ghee eingefettete Arbeitsfläche geben und flach drücken . Den Teig nach und nach mit dem zerlassen Ghee beträufel und gut durchkneten,um das Ghee portionsweise einzubereiten. Den Teig 10 gleich großen Portionen teilen und diese zu Kugel formen . Das Gischirrtuch erneuert in heißem Wasser einweichen , auswirngen und über die Teigkugel legen. Die Teigkugeln 1 Stunde ruhen und gehen lassen. Inzwischen den Backofen auf 230 °C vorheizen und 1 oder 2 Backblech in den Ofen schieben.
Die Teigkugel mit einem leicht gefetteten Nudelholz zu ovalen,3mm dicken Fladen
aussrollen. Die heißen Backblech mit etwas Ghee eifeeten. Die Fladen auf die Backbleche legen und 5-6 Minuten backen, bis leichtaufgegangen und goldbraune sind. Die Naanfladen aus dem Ofen nehmen , mit etwas zerlassenem Ghee bestreichen und sofort servieren.

Tipp:

Eine köstliche Variartion ist Naan mit Knoblauch und Schwarzkümmel:Die Teigefladen
unmittelbar vor dem Backen mit 3 in sehr feinen Scheibchen geschnitten Knobelauchzehen
und 2 Esslöfeln Schwarkümmelsammen bestreuen.

PROVERBS -1

(1)All that glitters is not gold.

(2)A smooth tongue and an evil heart.

(3)A young calf knows not fear.

(4)All village is my village; All men are my1kins!men!!

children songs (baa baa black sheep)


children songs

Baa baa black sheep
              Have you any wool?
Yes sir, yes sir
             Three bags full
One for my master
             And one for my dame
And none for the little boy
            Who cries down the lane . 

விளையாட்டுப் பாடல்கள்

கிட்டியடித்தல் 

 ஆலையிலே சோலையிலே
              ஆலங்காடிச் சந்தையிலே
கிட்டிப்புள்ளும் பம்பரமும்
              கிருகியடிக்கப் பாலாறு
பாலாறு பாலாறு பாலாறு -----

ஆத்துக்கட்டு அலம்பக்கட்டு
              அவிட்டுக்கட்டு இறுக்கிக்கட்டு
இறுக்கிக்கட்டு  இறுக்கிக்கட்டு-------

கீழாறோலை மேலாறோலை
               எண்ணிப் பார்த்தால் பதினாறோலை
கிட்டிப் புள்ளும் பம்பரமும்
               கிறுகியடிக்கப் பாலாறு பாலாறு -----


வறை வகைகள் - 2

வெண்டிக்காய் வறை
வெண்டிக்காயில் சிறுவர்களின் மூளை வளர்ச்சிக்கு மிக மிக தேவையான சகல சத்துக்களும் நிறைந்து உள்ளது . அத்துடன் உண்பதிற்கு மெதுமையானது ஆகும் .

தேவையான பொருட்கள்
நறுக்கியகுருனிவட்டவெண்டிக்காய் - 100 கிராம்
நறுக்கிய வெங்காயம் - 1
மிளகாய்தூள் - தேவையான அளவு
தேசிக்காய்ச்சாறு - தேவையான அளவு
முட்டை - 2
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
கடுகு - 1 தேக்கரண்டி
பெருஞ்சீரகம்(சோம்பு ) - 1தேக்கரண்டி
உப்பு - 1 /2தேக்கரண்டி

செய்முறை
(1)அடுப்பில் தாட்சியினை(வாணலியினை )
வைத்து அதில் எண்ணெய் விட்டு
கொதிக்க விடவும்.

(2)எண்ணெய் நன்றாக கொதித்ததும் அதில்
கடுகு, பெருஞ்சீரகம்(சோம்பு), நறுக்கிய
வெங்காயம் ஆகியவற்றை போட்டு
தாளிக்கவும்.

(3)தாளித்ததன் பின்பு குருனியாகவும் வட்ட
மாகவும் நறுக்கிய வெண்டிக்காயை போட்டு
நன்றாக வதக்கவும்.

(4)நன்றாக வதக்கிய பின்னர் அதில் மிளகாய்
தூளை போட்டு மிளகாய்த்தூளின் பச்சை
வாடை(மணம்) இல்லாமல் போகும் வரை
நன்றாக வதக்கவும்.

(5)நன்றாக வதக்கிய பின்பு அதனுடன் முட்டை
,உப்பு ஆகியவற்றை சேர்த்து வதக்கவும்.

(6)இவையாவும் சேர்ந்து நன்றாக வதங்கிய
பின்னர் இதனுடன் தேசிக்காய் சாறு
(லெமன் ஜுஸ்) சேர்த்து நன்றாக கலக்கவும்.

(7)இவையாவற்றையும் நன்றாக சேர்த்து
கலக்கிய பின்னர் மூடி அப்படியே 3-5
நிமிடங்கள் வைக்கவும்.

(8) அதன் பின்பு சுத்தமான சுவையான
சத்துக்கள் நிறைந்த வெண்டைக்காய்
வறுவல் தயாராகிவிடும்.

(9)அதன் பின்னர் ஒரு தட்டில் சோறு(சாதம்),
பாண்,இடியப்பம்,பிட்டு இவை யாவற்றில்
ஒன்றை வைத்து அதனுடன் வெண்டிக்காய்
வறுவலை வைத்து பரிமாறவும்.

கவனிக்க வேண்டிய விஷயங்கள்
(1)குருனிவட்டமாக நறுக்கிய வெண்டைக்காய்
(2)எண்ணெயில் வெண்டைக்காய் போட்டு வதக்கவும்

வறை வகைகள் - 1



                                                                                                                                                                                                                                       
                                                                                                                

                                                                                        







பீட்ரூட் வறை


தேவையான பொருட்கள்

பீட்ரூட் - 200 கிராம் 

வெங்காயம் - 1

முட்டை - 2

மிளகாய்த்தூள் - 2 தேக்கரண்டி

எண்ணெய் - 1மேசைக்கரண்டி

உப்பு - தேவையான அளவு
                                                                                                                                                                                              
கடுகு - 1தேக்கரண்டி
                                                                                                                                                          
பெருஞ்சீரகம் (சோம்பு) - 1தேக்கரண்டி
                                                                                                                                            
தேசிக்காய்சாறு (லெமன்ஜூஸ்)- தேவையானஅளவு

செய்முறை

(1)பீட்ரூட் தோல்சீவி கழுவி துருவவும்.

(2)அடுப்பில் தாட்சியை(வாணலியை) வைத்து
அதில் எண்ணெய் விட்டு கொதிக்க விடவும்.

(3)எண்ணெய் கொதித்ததும் அதில் கடுகு போட்டு
வெடிக்க விடவும்.

(4)கடுகு வெடித்த பின்னர் அதில் பெருஞ்சீரகம்
(சோம்பு),வெங்காயம் போட்டு தாளிக்கவும்.

(5)தாளித்த பின்னர் அதில் துருவிய பீட்ரூட்டினை
போட்டு அவிய விடவும்.

(6) பீட்ரூட்ஒரளவு அவிந்ததும் மிளகாய் தூள்
   போடவும்.

(7)அதன் பின்பு அதனுள் முட்டையை உடைத்து
போட்டு நன்றாக கிளறி வறை போல பிரட்டவும்.

(8)வறைபோல பிராட்டிய பின்னர் அதனுடன்
தேசிக்காய்சாறு (லெமன் ஜுஸ்) சேர்த்து இறக்கவும்.

(9)இதோ சுத்தமான சுவையான சத்தான பீட்ரூட்
வறை தயாராகி விட்டது.

(10)ஒரு தட்டில் சோற்றினை(சாதத்தை) அல்லது
பாண்,இடியப்பம்,புட்டு இவற்றில் ஒன்றை
வைத்து அதனுடன் பீட்ரூட் வறையையும் வைத்து
பரிமாறவும்

கவனிக்க வேண்டியவை


(1)பீட்ரூட் அதிகமாக சாப்பிட்டால் நமக்கு
   தேவையானளவு இரத்தம் கிடைக்கும்.

(2)பீட்ரூட் தோலை சீவி கழுவி பூ போல துருவவும்.

(3)சர்க்கரை நோய் உள்ளவர்கள் வைத்தியரின் ஆலோசனைப்படி உண்ணவும் .